Thirukkural

Chapter 133 of 133: ஊடலுவகை (Ootaluvakai) · Love (Inbam)

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து.

Thavarilar Aayinum Thaamveezhvaar Mendrol Akaralin Aangon Rutaiththu

Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love

விளக்கம்: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.

Though free from fault, from loved one's tender armsTo be estranged a while hath its own special charms