Chapter 14 of 133: ஒழுக்கம் உடைமை (Ozhukkamutaimai) · Virtue (Aram)
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்.
Ozhukkam Utaimai Kutimai Izhukkam Izhindha Pirappaai Vitum
Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth
விளக்கம்: ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.
'Decorum's' true nobility on earth;'Indecorum's' issue is ignoble birth