Chapter 15 of 133: பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai) · Virtue (Aram)
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன்.
Araniyalaan Ilvaazhvaan Enpaan Piraniyalaal Penmai Nayavaa Thavan
He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder
விளக்கம்: அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே
Who sees the wife, another's own, with no desiring eyeIn sure domestic bliss he dwelleth ever virtuously