Thirukkural

Chapter 2 of 133: வான்சிறப்பு (Vaansirappu) · Virtue (Aram)

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.

Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange Etuppadhooum Ellaam Mazhai

Rain by its absence ruins men; and by its existence restores them to fortune

விளக்கம்: பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்

'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies;As, in the happy days before, it bids the ruined rise