Thirukkural

Chapter 15 of 133: பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai) · Virtue (Aram)

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று.

Aranvaraiyaan Alla Seyinum Piranvaraiyaal Penmai Nayavaamai Nandru

Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another

விளக்கம்: ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது

Though virtue's bounds he pass, and evil deeds hath wrought;At least, 'tis good if neighbour's wife he covet not