Chapter 17 of 133: அழுக்காறாமை (Azhukkaaraamai) · Virtue (Aram)
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு.
Ozhukkaaraak Kolka Oruvandhan Nenjaththu Azhukkaaru Ilaadha Iyalpu
Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct
விளக்கம்: ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.
As 'strict decorum's' laws, that all men bind,Let each regard unenvying grace of mind