Chapter 17 of 133: அழுக்காறாமை (Azhukkaaraamai) · Virtue (Aram)
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான்.
Aranaakkam Ventaadhaan Enpaan Piranaakkam Penaadhu Azhukkarup Paan
Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said "he neither desires virtue not wealth."
விளக்கம்: தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.
Nor wealth nor virtue does that man desire 'tis plain,Whom others' wealth delights not, feeling envious pain