Thirukkural

Chapter 17 of 133: அழுக்காறாமை (Azhukkaaraamai) · Virtue (Aram)

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்காயும் கேடீன் பது.

Azhukkaaru Utaiyaarkku Adhusaalum Onnaar Vazhukka�yum Keteen Padhu

To those who cherish envy that is enough Though free from enemies that (envy) will bring destruction

விளக்கம்: பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.

Envy they have within! Enough to seat their fate!Though foemen fail, envy can ruin consummate