Chapter 17 of 133: அழுக்காறாமை (Azhukkaaraamai) · Virtue (Aram)
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்.
Avviththu Azhukkaaru Utaiyaanaich Cheyyaval Thavvaiyaik Kaatti Vitum
Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister
விளக்கம்: பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
From envious man good fortune's goddess turns away,Grudging him good, and points him out misfortune's prey