Chapter 2 of 133: வான்சிறப்பு (Vaansirappu) · Virtue (Aram)
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
Sirappotu Poosanai Sellaadhu Vaanam Varakkumel Vaanorkkum Eentu
If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials
விளக்கம்: மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது
If heaven grow dry, with feast and offering never more,Will men on earth the heavenly ones adore