Chapter 19 of 133: புறங்கூறாமை (Purangooraamai) · Virtue (Aram)
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.
Arannokki Aatrungol Vaiyam Purannokkip Punsol Uraippaan Porai
The world through charity supports the weight of those who reproach others observing their absence
விளக்கம்: ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?
'Tis charity, I ween, that makes the earth sustain their loadWho, neighbours' absence watching, tales or slander tell abroad