Chapter 22 of 133: ஒப்புரவறிதல் (Oppuravaridhal) · Virtue (Aram)
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற.
Puththe Lulakaththum Eentum Peralaridhe Oppuravin Nalla Pira
It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods
விளக்கம்: பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.
To 'due beneficence' no equal good we know,Amid the happy gods, or in this world below