Chapter 22 of 133: ஒப்புரவறிதல் (Oppuravaridhal) · Virtue (Aram)
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்.
Marundhaakith Thappaa Maraththatraal Selvam Perundhakai Yaankan Patin
If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease
விளக்கம்: ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.
Unfailing tree that healing balm distils from every part,Is ample wealth that falls to him of large and noble heart