Thirukkural

Chapter 23 of 133: ஈகை (Eekai) · Virtue (Aram)

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து.

Variyaarkkondru Eevadhe Eekaimar Rellaam Kuriyedhirppai Neera Thutaiththu

To give to the destitute is true charity All other gifts have the nature of (what is done for) a measured return

விளக்கம்: வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.

Call that a gift to needy men thou dost dispense,All else is void of good, seeking for recompense