Chapter 23 of 133: ஈகை (Eekai) · Virtue (Aram)
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள.
Ilanennum Evvam Uraiyaamai Eedhal Kulanutaiyaan Kanne Yula
(Even in a low state) not to adopt the mean expedient of saying "I have nothing," but to give, is the characteristic of the mad of noble birth
விளக்கம்: யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.
'I've nought' is ne'er the high-born man's reply;He gives to those who raise themselves that cry