Chapter 23 of 133: ஈகை (Eekai) · Virtue (Aram)
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது.
Paaththoon Mareei Yavanaip Pasiyennum Theeppini Theental Aridhu
The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others
விளக்கம்: தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.
Whose soul delights with hungry men to share his meal,The hand of hunger's sickness sore shall never feel