Thirukkural

Chapter 23 of 133: ஈகை (Eekai) · Virtue (Aram)

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல்.

Iraththalin Innaadhu Mandra Nirappiya Thaame Thamiyar Unal

Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more

விளக்கம்: பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.

They keep their garners full, for self alone the board they spread;-'Tis greater pain, be sure, than begging daily bread