Thirukkural

Chapter 24 of 133: புகழ் (Pukazh) · Virtue (Aram)

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்?

Pukazhpata Vaazhaadhaar Thannovaar Thammai Ikazhvaarai Novadhu Evan?

Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability

விளக்கம்: தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?

If you your days will spend devoid of goodly fame,When men despise, why blame them? You've yourself to blame