Thirukkural

Chapter 25 of 133: அருளுடைமை (Arulutaimai) · Virtue (Aram)

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்.

Arulserndha Nenjinaark Killai Irulserndha Innaa Ulakam Pukal

They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness

விளக்கம்: அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

They in whose breast a 'gracious kindliness' resides,See not the gruesome world, where darkness drear abides