Thirukkural

Chapter 25 of 133: அருளுடைமை (Arulutaimai) · Virtue (Aram)

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்.

Therulaadhaan Meypporul Kantatraal Therin Arulaadhaan Seyyum Aram

If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom

விளக்கம்: அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.

When souls unwise true wisdom's mystic vision see,The 'graceless' man may work true works of charity