Thirukkural

Chapter 26 of 133: புலால் மறுத்தல் (Pulaanmaruththal) · Virtue (Aram)

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்?

Thannoon Perukkarkuth Thaanpiridhu Oonunpaan Engnganam Aalum Arul?

How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures

விளக்கம்: தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.

How can the wont of 'kindly grace' to him be known,Who other creatures' flesh consumes to feed his own