Chapter 26 of 133: புலால் மறுத்தல் (Pulaanmaruththal) · Virtue (Aram)
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல்.
Arulalladhu Yaadhenin Kollaamai Koral Porulalladhu Avvoon Thinal
If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the flesh (obtained by taking away life)
விளக்கம்: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
'What's grace, or lack of grace'? 'To kill' is this, that 'not to kill';To eat dead flesh can never worthy end fulfil