Thirukkural

Chapter 26 of 133: புலால் மறுத்தல் (Pulaanmaruththal) · Virtue (Aram)

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

Seyirin Thalaippirindha Kaatchiyaar Unnaar Uyirin Thalaippirindha Oon

The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal

விளக்கம்: குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

Whose souls the vision pure and passionless perceive,Eat not the bodies men of life bereave