Thirukkural

Chapter 28 of 133: கூடா ஒழுக்கம் (Kootaavozhukkam) · Virtue (Aram)

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்.

Nenjin Thuravaar Thurandhaarpol Vanjiththu Vaazhvaarin Vankanaar Il

Amongst living men there are none so hard-hearted as those who without to saking (desire) in their heart, falsely take the appearance of those who have forsaken (it)

விளக்கம்: மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.

In mind renouncing nought, in speech renouncing every tie,Who guileful live,- no men are found than these of 'harder eye'