Chapter 28 of 133: கூடா ஒழுக்கம் (Kootaavozhukkam) · Virtue (Aram)
மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர்.
Manaththadhu Maasaaka Maantaar Neeraati Maraindhozhuku Maandhar Palar
There are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) of
விளக்கம்: மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.
Many wash in hollowed waters, living lives of hidden shame;Foul in heart, yet high upraised of men in virtuous fame