Chapter 3 of 133: நீத்தார் பெருமை (Neeththaar Perumai) · Virtue (Aram)
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.
Niraimozhi Maandhar Perumai Nilaththu Maraimozhi Kaatti Vitum
The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world
விளக்கம்: பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
The might of men whose word is never vain,The 'secret word' shall to the earth proclaim