Thirukkural

Chapter 29 of 133: கள்ளாமை (Kallaamai) · Virtue (Aram)

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்.

Kalavinaal Aakiya Aakkam Alavirandhu Aavadhu Polak Ketum

The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase

விளக்கம்: களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.

The gain that comes by fraud, although it seems to growWith limitless increase, to ruin swift shall go