Chapter 29 of 133: கள்ளாமை (Kallaamai) · Virtue (Aram)
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத் தள்ளாது புத்தே ளுளகு.
Kalvaarkkuth Thallum Uyirnilai Kalvaarkkuth Thallaadhu Puththe Lulaku
Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud
விளக்கம்: களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.
The fraudful forfeit life and being here below;Who fraud eschew the bliss of heavenly beings know