Chapter 30 of 133: வாய்மை (Vaaimai) · Virtue (Aram)
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
Thannenj Charivadhu Poiyarka Poiththapin Thannenje Thannaich Chutum
Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt)
விளக்கம்: ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
Speak not a word which false thy own heart knowsSelf-kindled fire within the false one's spirit glows