Thirukkural

Chapter 30 of 133: வாய்மை (Vaaimai) · Virtue (Aram)

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.

Ellaa Vilakkum Vilakkalla Saandrorkkup Poiyaa Vilakke Vilakku

All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise

விளக்கம்: (புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

Every lamp is not a lamp in wise men's sight;That's the lamp with truth's pure radiance bright