Chapter 31 of 133: வெகுளாமை (Vekulaamai) · Virtue (Aram)
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை.
Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith Thurandhaar Thurandhaar Thunai
Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death)
விளக்கம்: சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.
Men of surpassing wrath are like the men who've passed away;Who wrath renounce, equals of all-renouncing sages they