Chapter 32 of 133: இன்னா செய்யாமை (Innaaseyyaamai) · Virtue (Aram)
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும்.
Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin Uyyaa Vizhuman Tharum
In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow
விளக்கம்: தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.
Though unprovoked thy soul malicious foes should sting,Retaliation wrought inevitable woes will bring