Thirukkural

Chapter 33 of 133: கொல்லாமை (Kollaamai) · Virtue (Aram)

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்.

Aravinai Yaadhenin Kollaamai Koral Piravinai Ellaan Tharum

Never to destroy life is the sum of all virtuous conduct The destruction of life leads to every evil

விளக்கம்: அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.

What is the work of virtue? 'Not to kill';For 'killing' leads to every work of ill