Thirukkural

Chapter 33 of 133: கொல்லாமை (Kollaamai) · Virtue (Aram)

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று.

Kollaamai Merkon Tozhukuvaan Vaazhnaalmel Sellaadhu Uyirunnung Kootru

Yama, the destroyer of life, will not attack the life of him, who acts under the determination of never destroying life

விளக்கம்: கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.

Ev'n death that life devours, their happy days shall spare,Who law, 'Thou shall not kill', uphold with reverent care