Thirukkural

Chapter 33 of 133: கொல்லாமை (Kollaamai) · Virtue (Aram)

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங் கடை.

Nandraakum Aakkam Peridheninum Saandrorkkuk Kondraakum Aakkang Katai

The advantage which might flow from destroying life in sacrifice, is dishonourable to the wise (who renounced the world), even although it should be said to be productive of great good

விளக்கம்: கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.

Though great the gain of good should seem, the wiseWill any gain by staughter won despise