Chapter 34 of 133: நிலையாமை (Nilaiyaamai) · Virtue (Aram)
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்.
Arkaa Iyalpitruch Chelvam Adhupetraal Arkupa Aange Seyal
Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable
விளக்கம்: செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.
Unenduring is all wealth; if you wealth enjoy,Enduring works in working wealth straightway employ