Thirukkural

Chapter 36 of 133: மெய்யுணர்தல் (Meyyunardhal) · Virtue (Aram)

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.

Irulneengi Inpam Payakkum Marulneengi Maasaru Kaatchi Yavarkku

A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven)

விளக்கம்: மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.

Darkness departs, and rapture springs to men who see,The mystic vision pure, from all delusion free