Chapter 36 of 133: மெய்யுணர்தல் (Meyyunardhal) · Virtue (Aram)
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்.
Kaamam Vekuli Mayakkam Ivaimundran Naamam Ketakketum Noi
If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish evils (which flow from them)
விளக்கம்: விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.
When lust and wrath and error's triple tyranny is o'er,Their very names for aye extinct, then pain shall be no more