Thirukkural

Chapter 38 of 133: ஊழ் (Oozh) · Virtue (Aram)

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு.

Iruveru Ulakaththu Iyarkai Thiruveru Thelliya Raadhalum Veru

There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge

விளக்கம்: உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.

Two fold the fashion of the world: some live in fortune's light;While other some have souls in wisdom's radiance bright