Chapter 39 of 133: இறைமாட்சி (Iraimaatchi) · Wealth (Porul)
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு.
Pataikuti Koozhamaichchu Natparan Aarum Utaiyaan Arasarul Eru
He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings
விளக்கம்: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.
An army, people, wealth, a minister, friends, fort: six things-Who owns them all, a lion lives amid the kings