Thirukkural

Chapter 40 of 133: கல்வி (Kalvi) · Wealth (Porul)

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.

Uvappath Thalaikkooti Ullap Piridhal Anaiththe Pulavar Thozhil

It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think (Oh! when shall we meet them again.)

விளக்கம்: மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

You meet with joy, with pleasant thought you part;Such is the learned scholar's wonderous art