Chapter 41 of 133: கல்லாமை (Kallaamai) · Wealth (Porul)
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்.
Arangindri Vattaati Yatre Nirampiya Noolindrik Kotti Kolal
To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares
விளக்கம்: அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.
Like those at draughts would play without the chequered square,Men void of ample lore would counsels of the learned share