Chapter 41 of 133: கல்லாமை (Kallaamai) · Wealth (Porul)
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார்.
Kallaadhaan Otpam Kazhiyanan Raayinum Kollaar Arivutai Yaar
Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge
விளக்கம்: கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.
From blockheads' lips, when words of wisdom glibly flow,The wise receive them not, though good they seem to show