Thirukkural

Chapter 5 of 133: இல்வாழ்க்கை (Ilvaazhkkai) · Virtue (Aram)

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.

Thurandhaarkkum Thuvvaa Dhavarkkum Irandhaarkkum Ilvaazhvaan Enpaan Thunai

He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead

விளக்கம்: துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

To anchorites, to indigent, to those who've passed away,The man for household virtue famed is needful held and stay