Chapter 43 of 133: அறிவுடைமை (Arivutaimai) · Wealth (Porul)
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்.
Arivatrang Kaakkung Karuvi Seruvaarkkum Ullazhikka Laakaa Aran
Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy
விளக்கம்: அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.
True wisdom wards off woes, A circling fortress high;Its inner strength man's eager foes Unshaken will defy