Chapter 43 of 133: அறிவுடைமை (Arivutaimai) · Wealth (Porul)
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.
Epporul Yaaryaarvaaik Ketpinum Apporul Meypporul Kaanpa Tharivu
To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom
விளக்கம்: எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
Though things diverse from divers sages' lips we learn,'Tis wisdom's part in each the true thing to discern