Chapter 43 of 133: அறிவுடைமை (Arivutaimai) · Wealth (Porul)
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவ தறிவு.
Evva Thuraivadhu Ulakam Ulakaththotu Avva Thuraiva Tharivu
To live as the world lives, is wisdom
விளக்கம்: உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
As dwells the world, so with the world to dwellIn harmony- this is to wisely live and well