Thirukkural

Chapter 44 of 133: குற்றங்கடிதல் (Kutrangatidhal) · Wealth (Porul)

செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும்.

Seyarpaala Seyyaa Thivariyaan Selvam Uyarpaala Thandrik Ketum

The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue

விளக்கம்: செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.

Who leaves undone what should be done, with niggard mind,His wealth shall perish, leaving not a wrack behind