Thirukkural

Chapter 46 of 133: சிற்றினம் சேராமை (Sitrinanjeraamai) · Wealth (Porul)

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து.

Mananalam Nankutaiya Raayinum Saandrorkku Inanalam Emaap Putaiththu

Yet good companionship is confirmation strong

விளக்கம்: மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.

To perfect men, though minds right good belong,Yet good companionship is confirmation strong