Chapter 47 of 133: தெரிந்து செயல்வகை (Therindhuseyalvakai) · Wealth (Porul)
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல்.
Azhivadhooum Aavadhooum Aaki Vazhipayakkum Oodhiyamum Soozhndhu Seyal
Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be his ultimate gain, and (then, let him) act
விளக்கம்: (ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
Expenditure, return, and profit of the deedIn time to come; weigh these- than to the act proceed